top of page
Program is over

Dec 8, 2023 - Dec 8, 2023

கலை வழி தமிழ் மொழி - ஆடல், பாடல், நாடகம் - 1

  • 1Day
  • 2Steps
Get a certificate by completing the program.

About

இந்தியாவில் உள்ள மதுரையைச் சேர்ந்த முனைவர். அழகு பாரதி (எ) அழகு அன்னாவி அவர்கள் 'கலை வழி தமிழ் மொழி' என்கிற தலைப்பில் வரிசையாக வகுப்புகள் நடத்த உள்ளார். ஆடல் மூலம் தமிழ் மொழியைக் கற்பிப்பது எப்படி என்று 30 நிமிட உரையும் 30 நிமிட கேள்வி பதிலும் கொண்ட முதல் வகுப்பை 2023 டிசம்பர் 8ம் தேதி (வெள்ளிக்கிழமை) எடுக்க உள்ளார். மற்ற விபரங்கள் விளம்பர சுவரொட்டியில் உள்ளன.

You can also join this program via the mobile app.

Instructors

Price

Free

Group Discussion

This program is connected to a group. You’ll be added once you join the program.

மலேசிய ஜோபா பங்கேற்பாளர்கள்

மலேசிய ஜோபா பங்கேற்பாளர்கள்

Public 2 Members

Share

bottom of page