top of page

பாமயன் பக்கம் - Pamayan page

Public·154 members

மட்கு உரம்

‘ஏரினும் நன்றாம் எரு இடுதல்’ என்று 2035 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவப் பெருமான் கூறியுள்ளார். எரு என்பதே மட்கிய பொருள் என்பதாகும். எரு பற்றிய பல செய்திகள் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் உள்ளன. ‘தாதெரு மன்றங்கள்’ என்ற மட்கு எரு தயாரிப்பு இடங்கள் இருந்துள்ளன.

ஒரு மாட்டின் சாணத்தைக் கொண்டு ஓராண்டில் இம்முறையைப் பயன்படுத்தி 80 முதல் 100 டன் (குறைந்தது 150 மாட்டு வண்டிகள்) மட்கு உரத்தை உருவாக்க முடியும். இதன் மதிப்பு

மட்கு உரம் செய்யும் முறையில் சிறிதளவும் சுற்றுச் சூழல் மாசு கிடையாது. நாட்டினுடைய உரப் பற்றாக்குறை தீர்க்கப்படும். ஏற்கனவே உள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்து நமக்கு விடுதலை கிட்டும்.

Thanabalan Narayanan
John Britto Parisutham
SANNJANAA A/P JEGANATHAN Moe

About

Welcome to the group! You can connect with other members, ge...

Members