பாமயன் ஐயா!
செப்டம்பர் 4ம்தேதி குடும்பப் பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் ‘ பாரம்பரிய தமிழர் அறிவியலும் பசுமை பண்பாடும்’ என்கிற பயிற்சியில், தாங்கள் இயற்கை உரம் பற்றி நடத்துவதாக அறிகிறோம். அதற்கு ஒவ்வொரு குடும்பம் என்னென்ன பொருட்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும் ஐயா!