மஞ்சள் நிறமே! மஞ்சள் நிறமே! எடின்பரோ திணைக்களத்தில் இன்று மஞ்சள் நிறமே! ஆம், இன்று மஞ்சள் நிற நாள் என்பதால், திணை வீரர்கள் முக்கனிகளில் ஒன்றான நாட்டு வாழைப்பழங்களைச் சாப்பிட்டு மகிழ்ந்தனர். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.அன்பரசு அவர்கள் இன்றும் பழங்களை வாங்கிக் கொடுத்துத் திணை வீரர்களை ஊக்கப்படுத்தினார்.
+
M