top of page

தேசிய வகை முகுந்தன் தமிழ்ப்பள்ளி

Public·380 members
SHURENRAJ A/L UVARAJ Moe
1/1 Star Sejahtera
1/2 Star Sejahtera

பழங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்...வெவ்வேறு வண்ணப்பழங்கள் வெவ்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது..தினமும் ஏதாவதொரு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும்..உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள் பழங்களில் மட்டுமே உண்டு..

பழம் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம்,இதய நோய்,உடல் பருமன்,புற்று நோய் முதலான நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Ashwinth Manisekaran
VILOSHINI A/P JAYASEELAN Moe
G
SHURENRAJ A/L UVARAJ Moe