top of page

தேசிய வகை முகுந்தன் தமிழ்ப்பள்ளி

Public·380 members
SHURENRAJ A/L UVARAJ Moe
1/1 Star Sejahtera
1/2 Star Sejahtera
+4

எங்கள் வீட்டுத் தோட்டமும் பயிர்களும் 🌻

❤️பழக்கம் வழக்கமாகி ,வழக்கம் பொழுது போக்காகியது....

❤️பயிரிடுவது எனக்குப் பிடித்த ஒரு சிறந்த பொழுது போக்காகிவிட்டது....☺️


பயிர்கள் வளர்ப்பதும் அவற்றை பாதுகாப்பதும் எனக்கு மிகவும் பிடித்தமான செயலாக மாறிவிட்டது....என் தாத்தாவுடன் சேர்ந்து நானும் அவரை செடி, பாகற்காய் செடி, பீன்ஸ் செடி,கமலா ஆரஞ்சு செடி போன்ற செடிகளை பயிரிட்டு வளர்த்து வருகிறேன்...

  • John Britto Parisutham
    SHURENRAJ A/L UVARAJ Moe

    About

    Welcome to the group! You can connect with other members, ge...

    bottom of page