பிரவின் குணசேகரன்
விதைக் களஞ்சியம்
பயத்தங்காய் நன்மைகள்
பயத்தங்காய் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.
கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து பயத்தங்காயில் அதிகமுள்ளது. இதை சாப்பிடுபவர்களுக்கு கூந்தல் சீக்கிரமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
❤️
1
+