top of page

தேசிய வகை முகுந்தன் தமிழ்ப்பள்ளி

Public·380 members
SHURENRAJ A/L UVARAJ Moe
1/1 Star Sejahtera
1/2 Star Sejahtera

மட்கு உரம் என்பது நாம் தினமும் பயன்படுத்தும் காய்க்கறி வகைகள் பழ வகைகள் மற்றும் எல்லா விதமான உணவுப் பொருட்களின் கழிவுகள்:, சுருக்கமாகச் சொன்னால் எவையெல்லாம் மண்ணில் போட்டவுடன் மக்கிப்போய் மண்ணோடு மண்ணாகி விடுமோ அந்த பொருட்களை எல்லாம் மக்கச் செய்து உரமாக்குவதே மட்கு உரமாகும்...(காணொளி பாகம் 1)

மட்கு உரங்கள் ஊட்டச்சத்துக்கு ஆதாரமாக இருப்பது மட்டுமல்லாமல் மண்ணின் இயற்கையான வேதிப் பண்புகளை மேம்படுத்துகின்றன... இதனால் பயிர்களிலும் மரங்களிலும் அதிக மகசூல் கிடைக்கும்...

SHURENRAJ A/L UVARAJ Moe
John Britto Parisutham
SWETHA A/P PRAKASH Moe