🌻ஆரோக்கிய சமையல் 🌻
நமது ஆரோக்கிய பாரம்பரிய கேழ்வரகு கூழ்... கேழ்வரகில் உடலுக்கு நன்மை தரும் அமினோ, அமிலங்கள், கால்சியம், இரும்புச்சத்து, தையாமின் ஆகியவை உள்ளன... இதில் உள்ள கால்சியம் நமது எலும்பு பற்கள் உறுதிக்கு உதவும்.... உடல் குளிர்ச்சி ஆவது மட்டும் இன்றி உடலுக்கு வலுவைத் தரும்....
இனி இல்லம் தோரும் நமது ஆரோக்கிய பாரம்பரிய உணவு 🥰.... அண்டை வீட்டாருடன் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட காணொளி.....