உணவு - பானம் - சிற்றுண்டி
- John Britto Parisutham

- Aug 10
- 1 min read

மதுரை கல்வி பன்னாட்டு பொதுப்பள்ளியில் 09.08.2025 அன்று ஜோபாவின் பயோனிட்டி திட்டமான 'உணவு, பானம், சிற்றுண்டி' பற்றி 100 மாணவர்கள் மற்றும் 15 ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. ஜோபா வல்லுநர் உயிர்மிகு டிராமா செல்வம் (இந்தியா) அவர்கள் அந்தப் பயிற்சியை நடத்தினார்.






Comments