top of page

JOBART - ஜோபா கலை இலக்கியப் படைப்பாளிகளின் கூடாரம் - முதற் கூட்ட அறிக்கை

Jun 16, 2025
2 min read

Updated: Jun 17, 2025

The first online meet of JOBART was held on 15th June 2025. JOBART is the  platform of JOBA experts for their creative expressions that would provide art and literature resources furthering the educational outcome of JOBA Foundational philosophy: Nature Centric Sustainable Way of Life.


13 JOBA experts participated in the meet. With the warm welcome, introducing Maria Alexis, Dr. John Britto outlined the JOBA philosophy and it's different dimensions briefly. 


The relevance and the importance of JOBART was articulated and in the process quiet a good time was spent on acknowledging and appreciating the unique artistic and literary talents of the participating JOBA experts that brought together the JOBA experts strengthening their mutual bond of their inspirational relationship.


Having been fully convinced the contextual educational engagement of JOBA-BIONITY initiative among children and young people in South Asia and South East Asian countries, it was decided that JOBART will have a periodical e-news magazine with the art and literary JOBA-BIONITY thematic contributions from JOBA experts. It was also decided in its due course, special periodical e-news magazine is to be brought out that will have creative expressions of JOBA-BIONITY children.


Editorial Team of JOBART e-magazine was then discussed, it's chief and country wise editors were deliberated on. Happy about the enthusiasm and interest of participating JOBA experts volunteering to lead this team. Every one had a feel of this over 2.30 hours online meet space is wide open contributing their creative educational expressions furthering the Foundational philosophy of JOBA that unites and inspires us all.

(Report by: Mr. Santiago, Country Leader, JOBA India)


“உயிர்மெய்யம்”

மின்னிதழ் (மூன்று மாதத்திற்கொரு முறை)


பொறுப்பாசிரியர்: முனைவர் மரிய வில்லியம்

ஆசிரியர் (இந்தியா): ‘சிந்தனைச் சிற்பி’ சுமன்

ஆசிரியர் (இந்தியா): முனைவர் மகிமை பிரகாசம்

ஆசிரியர் (இந்தியா): எழுத்தாளர் செல்வின் ஜெபக்குமார்

ஆசிரியர் (மலேசியா): கவிஞர் கலைவாணி ஜெயபாலன்

ஆசிரியர் (சிங்கப்பூர்): புலவர் இளங்குமரன்

ஆசிரியர் (இலங்கை): எழுத்தாளர் முத்துலிங்கம்

ஆசிரியர் (ஆஸ்திரேலியா): உயிர்மெய்யார்


“உயிர்மெய்யம்”

ஆண்டு நூல்

பொறுப்பாசிரியர் (இந்தியா): முனைவர் அலெக்ஸ் பரிமளம்

ஆசிரியர் (இந்தியா): பயிற்சியாளர் சுவைக்கின் எரோணிமஸ்

ஆசிரியர் (இந்தியா): முனைவர் பிரீத்தி மீனா

ஆசிரியர் (இந்தியா): ‘குழந்தைகளின் கலைஞர்’ டிராமா செல்வம்

ஆசிரியர் (மலேசியா): ‘செயல் வீரர்’ செல்வி இராமசாமி


“உயிர்மெய்யம்”

பொருண்மை

2025 ஜூலை - செப்: நல உணவு

2025 அக் - டிச: மூலிகை பானங்கள்


ஜோபா படைப்பாளிகளே!

JOBART செயல்முறை கீழ்க்கண்டவாறு இருக்கும்.


1. நீங்கள் படைப்புகளைப் படைப்பீர்கள்.

2. உங்கள் படைப்பை முதலில் இந்த புலனக்குழுவில் (வாட்ஸ்அப் குழுவில்) பகிர்வீர்கள்.

3. கூடவே சிரமம் பார்க்காமல் yaazhisaippathippakam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவீர்கள். இது சிங்கப்பூர் புலவர் இளங்குமரனின் மின்னஞ்சல்.

4. புலவர் அந்தப் படைப்புகளைப் பார்த்துவிட்டு, கலைவடிவம் வாரியாக (கதை, பாடல், பழமொழி, இன்னபிற என்று) பிரித்து ஒரு பொது google drive ல் சேமித்து வைக்கப்பார்.

5. பிறகு பொறுப்பாசிரியர் (Dr. Maria Williams) அதிலிருந்து தேவையானப் படைப்புகளை எடுத்து ஆசிரியர்களோடு கலந்தாலோசிப்பார்.

6. பொறுப்பாசிரியரின் முடிவே இறுதியானது.

7. பிறகு காலாண்டிதழ் “உயிர்மெய்யம்” வடிவமைக்குப் போகும்.

8. வடிவமைத்ததற்குப் பிறகு ஜோபா இணையப்பக்கத்தில் வெளியாகும்.

9. அடுத்து காலண்டிதழ் “உயிர்மெய்யம்” அச்சுக்குப் போகும். சில பிரதிகள் பிரசுரமாகும். தேவைப்படுவோர் ஆங்காங்கே அச்சு செய்து கொள்வர்.

10. ஆண்டின் இறுதியில், அதை வடிவமைத்து அச்சுக்குச் சென்று நூலாக்கப்படும். அதற்கு பொறுப்பாசிரியர் (Dr. Alex Parimalam) மற்றும் நூலாசிரியர் குழு அதற்குப் பொறுப்பு.

Comments


John Britto Academy (JOBA), Australia is an educational academy, online and offline, for learning and living sustainably. It is a registered business name in Australia, recorded with the Australian Securities and Investments Commission (ASIC) since 30 August 2021.

​

Our team of honorary experts works across education, health, organic farming, technology, psychology, philosophy, human development, media and communication, and art and literature. We work with schools, civil society organisations and scholars in Malaysia, India, Sri Lanka, Australia and Singapore.

Our sister organisation, Global Giving Group Incorporated (3G), an incorporated association registered in Australia since 2018, brings together young people in 43 countries.

JOBA Logo transperent_edited.png

Registered in Australia: ASIC under section 33(8) of BNR Act 2011

bottom of page