பயோனிட்டி பள்ளியின் கீழ் வரும் பயோனிட்டி குடும்பம் திட்டம் 2024-25, மூன்று மாதங்களில் ஆறு செயற்பாடுகளைக் கொண்டது. அந்த ஆறு செயல்பாடுகளையும் மூன்று மாதங்களில் செய்து முடிக்க உதவியாக 'பெற்றோர்களுக்கான கையேடு' தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Tamil Parents Manual - International Bionity Course 24-25
Updated: Oct 14, 2024
Comments