அருமையான, உடல் நலமிக்க உணவைச் சமைக்க, குடும்பமாகத் திட்டமிடுகிறார்கள். குழந்தைகளே சமைக்கிறார்கள். பாத்திரங்களைக் கழுவி வைக்கிறார்கள். குடும்பமாக அமர்ந்து மகிழ்ச்சியாக சுவைத்துச் சாப்பிடுகிறார்கள். அந்த அனுபவத்தை சிந்தித்து தன் எண்ணங்களை எழுதுகிறார்கள்.
ஐயா உயிர்மிகு தனராஜ் அவர்களுக்கும், மாணவி மீராஷினி அவர்களுக்கும், அவரது தங்கை கங்காஷினி அவர்களுக்கும் செல்லக்குட்டி தரண்ராஜ் அவர்களுக்கும் பாராட்டுகள்.
உயிர்மிகு. தனராஜ் குடும்பத்தினர்க்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.