என்னென்ன வகுப்புகள் நடக்கும்?
வகுப்பு 01: நாடகம் ஓர் அறிமுகம் - தமிழ் நாடக வரலாறு, நாடக வகைகள்
வகுப்பு 02: நாடகம் எழுதுதல் - கதை உருவாக்கம்
வகுப்பு 03: நாடகம் எழுதுதல் - காட்சி உருவாக்கம்
வகுப்பு 04: நாடகம் எழுதுதல் - கதை மாந்தர் உருவாக்கம்
வகுப்பு 05: நாடகம் எழுதுதல் - வசனங்கள் உருவாக்கம்
வகுப்பு 06: நடிப்பு நுணுக்கங்கள் - முகபாவனைகள்
வகுப்பு 07: நடிப்பு நுணுக்கங்கள் - உடல் மொழி
வகுப்பு 08: நடிப்பு நுணுக்கங்கள் - குரல் வளம்
வகுப்பு 09: நடிப்பு நுணுக்கங்கள் - கற்பனைத் திறன்
வகுப்பு 10: நடிப்பு நுணுக்கங்கள் - கதாபாத்திரங்கள்
வகுப்பு 11: மேடை நுணுக்கங்கள் - மேடை நிர்வாகம், பின் அரங்க நிர்வாகம்
வகுப்பு 12: மேடை நுணுக்கங்கள் - ஒளி, ஒலி, இசை நிர்வாகம்
மொத்தம் 12 வகுப்புகள், 12 செயல்முறை வகுப்புகள்
எப்பொழுது வகுப்புகள் நடக்கும்?
ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை, மலேசிய நேரம் 7:00 மணிக்கு
எப்படி வகுப்புகள் நடக்கும்?
இணையவழி மூலம் வகுப்புகள் நடக்கும்.
யார் நடத்துவது?
திரு. டிராமா செல்வம், மதுரை, இந்தியா
என்ன மொழியில் நடத்தப்படும்?
தமிழ் மொழி
மூன்று மாதத்திற்கும் சேர்த்து எவ்வளவு பயிற்சிக் கட்டணம் கட்டவேண்டும்?
ஒரு நபருக்கு 30 அமெரிக்க டாலர்கள்
உங்களுக்கு என்னென்ன கிடைக்கும்?
பாடக் குறிப்புகள்
இணைய வழி ஆலோசனைகள்
இணைய பாடங்கள்
அனைத்துலக சான்றிதழ்
top of page
AU$30.00Price