தாளாண்மை மாத இதழ்கள் 2024
- John Britto Parisutham
- May 6
- 1 min read

தாளாண்மை
தற்சார்பு வாழ்வியல் இதழ் - ஐப்பசி (அக்-நவ 2024)
இயற்கை முறை சாகுபடி. மக்கள் பங்கேற்புடன் நீர் வேளாண்மை. செந்தூர் பாரி நேர்காணல்.

தாளாண்மை
தற்சார்பு வாழ்வியல் இதழ் - ஐப்பசி (நவ-டிச 2024)
உலக வேளாண்மை - பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உலகளாவிய உணவும் வேளாண்மையும் மாற்றமாகின்றனவா? - உழவர் போராட்டங்கள் - தேவிந்தர் சர்மா - நேர்காணல்

தாளாண்மை
தற்சார்பு வாழ்வியல் குரல் - மார்கழி (டிச-சன 2024-25)
இயற்கை முறை நெல் சாகுபடி
பேரா. சுல்தான் இஸ்மாயில் - நேர்காணல். தற்சார்பும் சமையல் எண்ணெய் நுகர்வும். உலகளாவிய விதை உரிமைப் போராட்டம்
Comments